Thnks to Sri Mannarkudi Uppili Srinivasan
ஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி திருக்கோவில்,இராஜமன்னார்குடி. பங்குனி பிரமோத்ஸவம் முதல் திருநாள் காலை துவஜாரோகணம் தங்க கொடி மரத்தில் கருட உருவம் பொரிக்கப்பட்ட கொடி வேத மந்திரங்கள் முழங்க… அதீர் வேட்டுக்கள் விண்ணை பிழக்க.. மங்கள இசை ஒலிக்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.