Ani anusham sriman nathamunigal thirunakshathiram kaattumannar koil

Thanks to Sri Madhusudhanan Uppili ஆனி அனுஷம் – ஸ்ரீமந் நாதமுனிகள் திருநக்ஷத்திரம். அவதார ஸ்தலம் : காட்டுமன்னார்கோயில் குருபரம்பரை ஆசார்ய கோஷ்டியில் முதலானவர். தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவார் ஆர் ?