Mannarkudi Srividya Rajagopalan brahmotsavam thiruthear

ஸ்ரீ வித்யா இராஜகோபால ஸ்வாமி திருக்கோயில், இராஜமன்னார்குடி. பங்குனி பிரமோத்ஸவம் பதினெழாம் திருநாள் திருத்தேர் ருக்மினி சத்யபாமா ஸமேதராய் கல்யாண அவசர திருக்கோலம் Thanks to Sri Mannarkudi Uppili srinivasan

Mannarkudi Srividya Rajagopalan brahmotsavam chetti alankaram

ஸ்ரீ வித்யா இராஜகோபால ஸ்வாமி திருக்கோயில், இராஜமன்னார்குடி. பங்குனி பிரமோத்ஸவம் பதினாறாம் திருநாள் மாலை செட்டி அலங்காரம் பன்னுகலை நால்வேதப் பொருளை எல்லாம் பரிமுகமாய் அருளிய எம் பரமன் காண்மின்

1 2 3 161