இன்று பெருமாள் அனந்தாழ்வான்நந்தவனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்குசேவை சாதித்தார்திருமொழி 200 பாசுரங்கள் சேவையாகி பெருமாள் பாசுரம் பேரணிந்த உலகத்தவர் பேரருளான் எம்பிராணைஎன்ற பாசுரம். தொடக்கமாகிமிந்திரி பாதாம்பேரிச்சை.திராட்சை.கல்கண்டு.வெண்ணை தளிகை சமர்பிக்கபட்டு அனைவருக்கும்வழங்க பட்டது சுமார் 200
