Mannarkudi Srividya Rajagopalan brahmotsavam yanai vahanam, raja alankaram

ஸ்ரீ வித்யா இராஜகோபால ஸ்வாமி திருக்கோயில், இராஜமன்னார்குடி. பங்குனி பிரமோத்ஸவம் பதிநான்காம் திருநாள் இரவு யானை வாகனம் சத்யபாமா நாச்சியாருடன் இராஜ அலங்காரம் Thanks to sri Mannarkudi Uppili srinivasan

Mannarkudi Srividya Rajagopalan brahmotsavam alongwith sathyabhama naachiyaar pallaku

ஸ்ரீ வித்யா இராஜகோபால ஸ்வாமி திருக்கோயில், இராஜமன்னார்குடி. பங்குனி பிரமோத்ஸவம் பதிநான்காம் திருநாள் காலை சத்யபாமா நாச்சியாருடன் பல்லக்கு சேவை Thanks to Sri Mannarkudi Uppili srinivasan

Mannarkudi Srividya Rajagopalan brahmotsavam Hanumantha vahanam

ஸ்ரீ வித்யா இராஜகோபால ஸ்வாமி திருக்கோயில், இராஜமன்னார்குடி. பங்குனி பிரமோத்ஸவம் பதிமூன்றாம் திருநாள் இரவு வெள்ளி ஹனுமந்த வாகனம் இராமர் திருக்கோலம் திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை Thanks to Sri Mannarkudi

Mannarkudi Srividya Rajagopalan andaal Thirukkolam

ஸ்ரீ வித்யா இராஜகோபால ஸ்வாமி திருக்கோயில், இராஜமன்னார்குடி. பங்குனி பிரமோத்ஸவம் பதிமூன்றாம் திருநாள் மாலை ஆண்டாள் திருக்கோலம் Thanks to Sri Mannarkudi Uppili srinivasan

Mannarkudi Srividya Rajagopalan brahmotsavam kalinga narthanam

ஸ்ரீ வித்யா இராஜகோபால ஸ்வாமி திருக்கோயில், இராஜமன்னார்குடி. பங்குனி பிரமோத்ஸவம் பதிமூன்றாம் திருநாள் காலை பல்லக்கு காளிங்க நர்த்தன சேவை. Thanks to Sri Mannarkudi Uppili srinivasan

Mannarkudi Srividya Rajagopalan GaRuDa Sevai

ஸ்ரீ வித்யா இராஜகோபால ஸ்வாமி திருக்கோயில், இராஜமன்னார்குடி. பங்குனி பிரமோத்ஸவம் பன்னிரெண்டாம் திருநாள் இரவு தங்க கருடசேவை வைகுண்ட நாதன் திருக்கோலம் இரட்டை குடை சேவை Thanks to Sri Mannarkudi Uppili srinivasan

1 2 3 180