Iraagavane Thaalelo .. Sangeetha Upanyasam ..

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முனயே நம:

சார்வரி ௵ மாசி ௴ ஸ்ரீ குலசேகரப் பெருமாள் திருநட்சத்திர வைபவத் தொடரில்,
இராகவனே தாலேலோ! – என்ற தலைப்பில் – ஸங்கீத உபந்யாசம்
விதுஷி ஸ்ரீமதி. ஸுப்ரஜா ஸ்ரீராம் வழங்குகிறார்.

இதில்,

**திருக்கண்ணபுரத்தில் இன்னமுது
**ஸ்ருஷ்டி கர்த்தா யார்?
**அப்ரமேயம்
**அஹம் ஸர்வம் கரிஷ்யாமி
**சுற்றம் எல்லாம் யார்?
**கர்ப்ப ரக்ஷகன்
**பெருமாளால் யாரை விட முடியாது?
**அயோத்தி இங்கா அங்கா?
**அகடித கடனா சாமர்த்தியம்
**குகனோடு ஐவரானோம்..
**சேவகன்

கொல்லிகாவலன் சொல் இசைத்தமிழ் கொண்டு நுகர்வோம்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ மாசி ௴ – 20
Dated 04-03-2021

2 comments

Leave a Reply