Azhvarin Krishnanubhava Oodal .. SreeKulasekarap Perumal Anubhavam

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முனயே நம:

சார்வரி ௵ மாசி ௴ ஸ்ரீ குலசேகரப் பெருமாள் திருநட்சத்திர மஹோத்ஸவத் தொடரில் –
ஆழ்வாரின் க்ருஷ்ணானுபவ ஊடல் – வழங்குகிறார்
விதுஷி ஸ்ரீமதி. வித்யா ராகவன்

இதில்,

**ஊடல் என்றால் என்ன?
**பெருமாள் பிராட்டி மோதல் தீர்த்தது மோதிரம்
**கடைக்கண் சேஷ்டிதங்கள்
**நம்பீ!
**பொய்யச்சம்
**மனம் வாய் செயல் தனித்தனி கோபிகைகளிடம்
**எம்பெருமான் எழுந்தருளே
**சினம் தீர்வன் நானே

வாசுதேவனின் வரவு பார்த்து அறிந்தறிந்தே அவன் பொய்க்கு எள்கி உரைத்த உரை கேட்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ மாசி ௴ – 19
Dated 03-03-2021

One comment

  1. Beautiful explanations of Azhwar’s krishna anubhavam through Ayichiar. Dhanyosmi. Adiyen

Leave a Reply