ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முனயே நம:
ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளிச்செய்த – ஸ்ரீவைகுண்ட ஸ்தவம்.. 8 வழங்குகிறார் – ஸ்ரீ உ வே கோமடம் மாதவாச்சாரியார் ஸ்வாமி
இதில்,
**வ்ருத்தி அக்ஷயம் வினாஸ ரஹிதம்
**துவள் இல்.. முக்தர்கள்
**தூமணி.. நித்யர்கள்
**அசித்வத் பாரதந்திரியம்.
**ப்ரஹ்மா தரித்திரர்?!
**சிந்துவித்தாய்
**என் கருமணி
**கோன் யார்?
**பூயிஷ்ட பக்தி விபவைஹி அபவைஹு
வைகுண்டம் புகும் அதிகாரிகள் பற்றித் தொடருவோம்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ மாசி ௴ – 22
Dated 06-03-2021
ஸ்வாமி ஸாதிக்கக் கேட்பதற்கு பாக்யம் பெற்றோம். என்ன ஆழ்ந்த ஞானம் கடல் போன் ற சொற்றொடர்கள் உபய வேதாந்தம் அவர் நாவில் சர்வ ஸாதாரணமாக வந்து விழும் பாங்கு சொல்ல அடியேனுக்கு யோக்யதை இல்லை. அடியேன்.