Managalaasaasanam graced by Sri U Ve Kazhiyur B Devarajan Swami

ஒரு வருடம் –  அதாவது 365 ஒலிப்பதிவுகளுக்கு  மேல் உபன்யாசங்கள்  நடந்து கொண்டிருப்பது குறித்து,

ஒலிப்பதிவு கொடுத்துக் கொண்டிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும்,  ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினருக்கும்

*ஸ்ரீ உ வே  காழியூர் தேவராஜன் ஸ்வாமி  மங்களாஸாஸனம்* வழங்குகிறார். 🙏

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி – கார்த்திகை 29  |  14-12-2020

One comment

  1. இக் குழுவிற்கு ஸ்ரீ உ வே காழியூர் தேவராஜன் ஸ்வாமியின் மங்களாசாசனம் கிட்டியது நமது பாக்யம். ஸ்ரீ உ வே NSP ஸ்வாமி, மற்றும் ஸ்ரீ உ வே திருமெய்யம் சுந்தரராஜன் ஸ்வாமிகளுக்கு அடியோங்களுடைய க்ருதக்ஞதையைத் தெரிவித்துக் கொள்கிறோம். தாசன்

Leave a Reply