Thanks to Sri P Krishnan

Thanks to Sri P Krishnan
https://drive.google.com/file/d/1qu6qQ_9Yfd98V6vcPqg1hotBIYK7W81C/view?usp=drivesdk சார்வரி ௵ கார்த்திகை ௴ உபன்யாசங்கள் அளித்த மஹநீயர்களுக்கு பிள்ளைலோகம் ஸ்வாமி திருவடி ஸம்பந்திகள் – ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினரின் க்ருதஜ்ஞதைகள் 14-12-2020
ஒரு வருடம் – அதாவது 365 ஒலிப்பதிவுகளுக்கு மேல் உபன்யாசங்கள் நடந்து கொண்டிருப்பது குறித்து, ஒலிப்பதிவு கொடுத்துக் கொண்டிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும், ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினருக்கும் *ஸ்ரீ உ வே காழியூர் தேவராஜன்
‘ஆறெனக்கு நின் பாதமே சரண்’ குழுமம்அருளாளப்பெருமாள் எம்பெருமானார் அனுபவமாக *ப்ரஹ்மாஸ்திரத்துக்கு சணல் கயிறு போலே * {ஞானசாரம் 28 பாசுரம்} – *ஸ்ரீ உ வே திருமலை அனந்தாண்பிள்ளை வரதன் ஸ்வாமி* வழங்குகிறார். _ஒலிப்பதிவு
‘ஆறெனக்கு நின் பாதமே சரண்’ குழுமம் அருளாளப்பெருமாள் எம்பெருமானார் அனுபவமாக *வழுவன்றோ காதலிப்பது* {ஞானசாரம் 24—25 பாசுரங்கள்} *ஸ்ரீ உ வே திருமலை குன்னவாக்கம் அனந்தாண்பிள்ளை வேங்கடேசன் ஸ்வாமி* (Sri u Ve T