‘ஆறெனக்கு நின் பாதமே சரண்’ குழுமம்அருளாளப்பெருமாள் எம்பெருமானார் அனுபவமாக
*ப்ரஹ்மாஸ்திரத்துக்கு சணல் கயிறு போலே *
{ஞானசாரம் 28 பாசுரம்} –
*ஸ்ரீ உ வே திருமலை அனந்தாண்பிள்ளை வரதன் ஸ்வாமி* வழங்குகிறார்.
_ஒலிப்பதிவு 0057 of Year 2_
இதில்
**ஞான சாரத்தில் சரணாகதியின் அசாதாரண லட்சணம்
**அஞ்சனை புத்திரன் அனுமன் விஷயம் மூலம் நிரூபணம்
**முமூக்ஷுப்படி திவ்ய ஸாஸ்திரத்தில்.. விசாரம்
ஞான சாரத்தில் சரணாகதி பற்றி சீரிய கருத்தை கேட்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி – 28 கார்த்திகை | 13-12-2020
sujanraman46@gmail.com