MUNIVAHANA BOGAM .. Thiruppaanaazhvaar Anubavam

ஆறெனக்கு நின் பாதமே சரண்’ குழுமம்

கார்த்திகையில் ரோஹிணி நாள் – ஸ்ரீ திருப்பாணாழ்வார் அநுபவமாக

*முநிவாஹன போகம்* என்னும் தலைப்பில் – காணொளி ஊடே

*ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி* வழங்குகிறார்.

_ஒலிப்பதிவு 0054 of Year 2_

https://www.youtube.com/watch?v=3isviMVaBxA&feature=youtu.be

இதில்

**காரணமில்லா அருள்

**திருமந்திர ப்ரெதிபாதகமான பாசுரங்கள்

**மந்தி பாய், கோர மாதவம்

அடியேன் மற்றொன்றினைக் காணாவே, என்று திருப்பாணாழ்வார் திருவரங்கனுடன் ஈடுபட்டதை ஸ்வாமி தேஸிகன் வியாக்கியானம் கொண்டு அனுபவிப்போம்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

 சார்வரி – 25  கார்த்திகை | 10-12-2020

Leave a Reply