Gnaanasaaraththil sila paasuraanubavam … Sri U Ve Vanamamalai Sudharsanan Swami

ஆறெனக்கு நின் பாதமே சரண்’ குழுமம்

அருளாளப்பெருமாள் எம்பெருமானார் அனுபவமாக -*ஞானசாரத்தில் சில பாசுரானுபவம்* — *ஸ்ரீ உ வே வானமாமலை ஸுதர்ஸனன் ஸ்வாமி* வழங்குகிறார்.

_ஒலிப்பதிவு 0055 of Year 2_

இதில்

**வசன கவிதையில் ஸ்வாமி அருளாளப்பெருமாள் எம்பெருமானார் வைபவம்

**உடலெனும் சிறை

**பரமபக்தி

**எளிதில் அடையும் வழி

**பாகவதர்கள் சொல் செய்கையும் வேதமாம், பாவக்கூட்டதுக்கு தீயாம்

பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் மற்றும் கம்பநாட்டாழ்வான் பாடல்களுடன் கோர்த்து ஞானசாரத்தின் சில பாசுரங்களை அனுபவிப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

 சார்வரி – 26  கார்த்திகை | 11-12-2020

Leave a Reply