Parakanayakiyin Thirukkannapuram Thoothu … Parakalan Panuvalgal ..

 

பிள்ளைலோகம் ஸ்வாமி திருவடி  சம்பந்திகள், ஆறெனக்கு நின் பாதமே சரண்’ குழுமத்தினருடன் இணைந்து வழங்கும்

“பரகாலன் பனுவல்கள்” – தொடரில்* –

*பரகாலநாயகியின் திருக்கண்ணபுரம் தூது* என்ற தலைப்பில் – திருநெடுந்தாண்டக அநுபவம் மூன்றாவது பகுதி – *ஸ்ரீ உ வே காழியூர் ஸ்ரீவல்லபன் ஸ்வாமி* வழங்குகிறார்

ஒலிப்பதிவு 0023-PP—0053 of Year 2

இதில் –

**செங்கால்

**இன்றே சென்று

**ஆமருவியப்பனை திருக்கண்ணபுரத்தில் பிடித்தல்

**செங்கண்மால்

**அறிவித்தலே இன்பமா

**பழனமீன் உண்ணத் தரலாமா?

இனிதின்பம் எய்த வாரீர் 

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

 சார்வரி – 24  கார்த்திகை | 09-12-2020

Leave a Reply