THIRUNEDUNTHANDAGATHTHIL THAAIP PECHCHU .. Parakalan Panuvalgal

பிள்ளைலோகம் ஸ்வாமி திருவடி  சம்பந்திகள், ஆறெனக்கு நின் பாதமே சரண்’ குழுமத்தினருடன் இணைந்து வழங்கும்

“பரகாலன் பனுவல்கள்” – தொடரில்* – *திருநெடுந்தாண்டகத்தில் தாய்ப் பேச்சு* என்ற தலைப்பில், திருநெடுந்தாண்டக அநுபவத்தில் ரண்டாவது பகுதி – *விதுஷி ஸ்ரீமதி ஹரிப்ரியா தேவநாதன்*  வழங்குகிறார். 

இதில், 

**பரகால நாயகியின் நிலை… கட்டுவிச்சி வார்த்தை..தாயார் தெரிவித்தல்

**பெரிய திருவடி போல் அணுக்காரம்.

**வளர்த்தனால் பயன் பெற்றேன்.

**கச்சி மேய களிறு

**வீணை.. எம்பெருமான்.. புண்முறுவல் 

பெரும் தவத்தள் பற்றி தாயார் சொல்லக் கேட்போம் வாரீர் 

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

 சார்வரி – 23  கார்த்திகை | 08-12-2020

Leave a Reply