பிள்ளைலோகம் ஸ்வாமி திருவடி சம்பந்திகள், – ‘ஆறெனக்கு நின் பாதமே சரண்’ குழுமத்தினருடன் – இணைந்து வழங்கும்
“பரகாலன் பனுவல்கள்” – தொடரில்*
*பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே* – என்னும் தலைப்பில் – திருநெடுந்தாண்டக அநுபவம் முதல் பகுதி
*ஸ்ரீ உ வே திருக்கோவலூர் ஸுதர்ஸன் ஸ்வாமி* வழங்குகிறார்.
இதில்,
**ஆழ்வார் தானான தன்மையில் முதல் பத்துப் பாசுரங்கள்
**எம்பெருமான் தத்வ ஹித புருஷார்த்தங்களை உபகரித்தது
**திரிமூர்த்தி ஸாம்ய வாத்த்தை நிரசித்தது.
**உலகளந்த வ்ருத்தாந்தத்தை திருக்கோவலுரில் அநுபவிக்கப் பாரித்தது
ஆயனின் மலர்புரையும் திருவடியே வணங்குவோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி – 22 கார்த்திகை | 07-12-2020