Anthimopaaya Nishtai .. Short Artha Viseshangal ..

 

 

பிள்ளைலோகம் ஸ்வாமி திருவடி  சம்பந்திகள், –  ஆறெனக்கு நின் பாதமே சரண்’ குழுமத்தினருடன்இணைந்து வழங்கும்

பத்தங்கி ஸ்ரீ பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் ஸ்வாமி அநுபவமாக,  அவர் அருளிச்செய்த – *அந்திமோபாய நிஷ்டை அர்த்த விசேஷங்கள்* – சுருக்கமாக வழங்குகிறார்,

திருவெள்ளறை மேலத்திருமாளிகை ஸ்ரீ உ வே விஷ்ணுசித்தன் ஸ்வாமி

இதில்,

**ஸ்வாமி நஞ்சீயரிடம் ஸ்ரீ நம்பிள்ளையின் கேள்வி பதில்

**ஆசார்ய அபிமானம் உத்தாரகம்

**ஆசார்யர் சிஷ்ய லக்ஷணம்

**ஐதிஹ்யங்கள்

**தேஹாத்ம விலக்ஷணம்.

**ஆசார்ய வேத விற்பன்னர், ஸ்ரீவைஷ்ணவர், திருமந்திரத்தில் பேணி ஈடுபாடு அதுவே பொழுதுபோக்கு – முன்னோர் மொழிந்த முறை அநுஷ்டத்திருக்க வேணும்

**சிஷ்யனின்  வஸ்தவ்யம், ஜப்தவ்யம் கர்த்தவ்யம்

**உபாய உபேயம் ஆசார்யரே!

ஐந்தாம் உபாயம் கேட்டு உய்வோம்.வாரீர்

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

 சார்வரி – 21  கார்த்திகை | 06-12-2020 

Leave a Reply