Vembin Puzhu Vembandri Unnaadhu .. Aniyaar Pozhilsoozh Aranganagarappa ..

பிள்ளைலோகம் ஸ்வாமி திருவடி  சம்பந்திகள், – ஆறெனக்கு நின் பாதமே சரண்’ குழுமத்தினருடன் இணைந்து வழங்கும்

“பரகாலன் பனுவல்கள்” – தொடரில்*

*வேம்பின் புழு வேம்பன்றி உண்ணாது.. அணியார் பொழில்சூழ் அரங்கநகரப்பா* என்னும் தலைப்பில், வழங்குகிறார்,

*ஸ்ரீ உ வே இளையவில்லி ஸ்ரீநிதி ஸ்வாமி* –

பெரிய திருமொழி 11-8 பதிகம் – மாற்றமுள மூன்றாம் பகுதி

_ஒலிப்பதிவு எண்: 0019-PP-049 of  Year 2_

இதில்,

**ஸ்வரூப பர்யுக்த தாஸ்யம்

**நின்னருளல்லது எனக்கு

**தொண்டரானவர்க்கு இன்னருள் செய்வாய்

குன்றமெடுத்து ஆநிரைகாத்தவன் தன்னை, கலிகன்றி சொல் கொண்டு அனுபவிப்போம் வாரீர் 

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

 சார்வரி – 20  கார்த்திகை | 05-12-2020 

One comment

Leave a Reply