Anjugindren .. Kalangugindren .. Maatramula Padhigam Part 2 Parakalan Panuvalgal

பிள்ளைலோகம் ஸ்வாமி திருவடி  சம்பந்திகள், – ஆறெனக்கு நின் பாதமே சரண்’ குழுமத்தினருடன் இணைந்து வழங்கும்

“பரகாலன் பனுவல்கள்” – தொடரில்*

*அஞ்சுகின்றேன்.. கலங்குகின்றேன்* என்னும் தலைப்பில், வழங்குகிறார், *ஸ்ரீ உ வே இளையவில்லி ஸ்ரீநிதி ஸ்வாமி* –பெரிய திருமொழி 11-8 பதிகம் – மாற்றமுள இரண்டாம் பகுதி

_ஒலிப்பதிவு எண்: 0018-PP-048 of  Year 2_

இதில்,

**இடும்பைக் குழி.. அஞ்சுகின்றேன்

**தூங்காப் பிறவிக்கள .பாம்போடு ஒரு கூறையில்

**உருவார் பிறவிக்கள்.. இருபாடு கொள்ளி எறும்பு போல்

**இடையன் எறிந்த மரமே ஒத்திராமே

வயலாளி மணவாளன் அருள் பெற வாரீர். 

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

 சார்வரி – 19  கார்த்திகை | 04-12-2020 

Leave a Reply