பிள்ளைலோகம் ஸ்வாமி திருவடி சம்பந்திகள், – ‘ஆறெனக்கு நின் பாதமே சரண்’ குழுமத்தினருடன் – இணைந்து வழங்கும் — “பரகாலன் பனுவல்கள்” – தொடரில்*
*சீற்றமுள ஆகிலும் செப்புவன்* என்னும் தலைப்பில், வழங்குகிறார், *ஸ்ரீ உ வே இளையவில்லி ஸ்ரீநிதி ஸ்வாமி* –
பெரிய திருமொழி 11-8 பதிகம் – மூன்று பகுதிகளாக வழங்குகிறார்.
_ஒலிப்பதிவு எண்: 0017-PP-047 of Year 2_
*முதல் பகுதியில்*
**எம்பெருமானுக்கும் ஆழ்வாருக்கும் ஸம்வாதம்
**முன் திருமொழியில் க்ருபையால் பரோபதேசம்
** ஸ்ரீவசனபூஷண திவ்ய ஸாஸ்திர அனுபவம்
**பேற்றுக்கடி க்ருபை
**இழவுக்குக்கடி கர்மம்
ஆழ்வார் எம்பெருமான் மாற்றங்களை அனுபவிப்போம் வாரீர்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி – 18 கார்த்திகை | 03-12-2020