பிள்ளைலோகம் ஸ்வாமி திருவடி சம்பந்திகள், – ‘ஆறெனக்கு நின் பாதமே சரண்’ குழுமத்தினருடன் இணைந்து வழங்கும்
“பரகாலன் பனுவல்கள்” – தொடரில்* *இதுவென் இதுவென்னோ!* என்னும் தலைப்பில், வழங்குகிறார், *விதுஷி ஸ்ரீமதி. கிருஷ்ணகிருபா ராஜகோபாலன்*
_ஒலிப்பதிவு எண்: 001-PP-045 of Year 2_
இதில்
**போதும் அறுத்து புறமே வருதல்
**செண்டு சிலுப்பி சுவரார் புறம் வருதல்
*உடை*யீர் தனிப் பாகீர்*
**ஏனோர்கள் முன்னென்?
**அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தை
**சொன்ன போதினால் வாரீர்
அல்லிக்கமலக்கண்ணனின் ஊடல் திறத்தில் திளைக்க வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி – 17 கார்த்திகை | 02-12-2020