பிள்ளைலோகம் ஸ்வாமி திருவடி சம்பந்திகள், –
‘ஆறெனக்கு நின் பாதமே சரண்’ குழுமத்தினருடன் இணைந்து வழங்கும்
“பரகாலன் பனுவல்கள்” –
*பண்டை-நான்மறையும்…* பதிக அநுபவமாக — வழங்குகிறார்
*பெருமாள்கோயில் ஸ்ரீ உ வே ப்ரதிவாதி பயங்கரம் ஸம்பத்குமார் ஸ்வாமி*
ஒலிப்பதிவு எண்: 0010-PP—040 of Year 2
இதில் –
**எம்பெருமான் ஜகத்காரண பூதன்
**பண்டைநான்மறை திருமொழி அந்வயம்
**எம்பெருமான் அடியவர்க்கு எல்லா உறவுமாய் இருக்கை
**பிரமனுக்கு மீண்டும் வேதம் வழங்கியமை
**சதுர்புஜத்தால் கடலை கடைந்தது ஆயிரம் கைகளால்
கடைந்து அமுதம் எடுத்ததுபோல் இருந்த திறம்
**அடியவர்கள் துயர் துடைக்க பற்பல அவதாரங்கள்
**ப்ரம்ம-ருத்திரனுக்கு அப்பாற்பட்டவனாய் இருந்தாலும்,
அடியவர்களுக்கு அணுக்கத் தொண்டனாய் இருப்பது
**இப்படி அர்ச்சாவதாரத்தில் பெரிய கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை அடிபணிந்தால், அடியவர்களான நம் பழைய வினைகள் சுவட்டோடு நீங்கும்
இத்திருமொழியின் அநுபவத்தைப் பெறுவோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி – 11 கார்த்திகை | 26-11-2020 மாலை