Nilaiyaara nindraan than neelkazhale adai nenje .. Parakalan Panuvalgal …

பிள்ளைலோகம் ஸ்வாமி திருவடி  சம்பந்திகள்,

ஆறெனக்கு நின் பாதமே சரண்’ குழுமத்தினருடன்

இணைந்து வழங்கும்

பரகாலன் பனுவல்கள்” –

*நிலையார நின்றான் தன் நீள்கழலே அடை நெஞ்சே*

என்னும் தலைப்பில் – *ஸ்ரீ உ வே கூரம் மாதவன் ஸ்வாமி* வழங்குகிறார்.

ஒலிப்பதிவு 0011-PP-041 of Year 2

இதில்,

**ஸக்ருதேவ

**த்வயத்தின் முற்பகுதி

**முதல் ஐந்து பாசுரங்களாலே நாராயண பதத்தின் அர்த்தம்

**அடுத்து ஸ்ரீமத் ஸப்தார்த்தம்

**சரணௌ ஸப்தார்த்தம் என்று

த்வயத்தின் முற்பகுதியை இத்திருமொழிக்கும் பொறுத்தி, வியாக்கியானச் சக்கரவர்த்தி அருளிச்செய்ததைக் கேட்டு இணையடியே அடைவோம் வாரீர். 

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

 சார்வரி – 12  கார்த்திகை |  27-11-2020 

Leave a Reply