பிள்ளைலோகம் ஸ்வாமி திருவடி சம்பந்திகள், –
‘ஆறெனக்கு நின் பாதமே சரண்’ குழுமத்தினருடன்
இணைந்து வழங்கும்
“பரகாலன் பனுவல்கள்” –
*தாம் தம் பெருமை அறியார்* என்னும் தலைப்பில், வழங்குகிறார்
*ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி*
ஒலிப்பதிவு எண்: 0009-PP—039 of Year 2
இதில்
**திருக்கூடலூர் திருமொழி
**ஸர்வஜ்ஞனான எம்பெருமானுக்கு தன் பெருமை தெரியாதோ !
**எது பெருமை
**வேந்தர்
**பிள்ளை உருவாய்த் தயிருண்டது ஏன்
**அண்டத்தமரர் பெருமான்
**திருநீர்மலையில் குருகுல வாஸம்
வையம்காத்த பெருமான் பெருமை கேட்க வாரீர்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி – 11 கார்த்திகை | 26-11-2020