பிள்ளைலோகம் ஸ்வாமி திருவடி சம்பந்திகள், –
‘ஆறெனுக்கு நின் பாதமே சரண்’ குழுமத்தினருடன்
இணைந்து வழங்கும்
“பரகாலன் பனுவல்கள்” –
*இந்தளூரீரே* என்னும் தலைப்பில், வழங்குகிறார்
*ஸ்ரீ உ வே பிள்ளைலோகம் திருவேங்கடாசாரியார் ஸ்வாமி*
ஒலிப்பதிவு எண்: 0008-PP—037 of Year 2
இதில்
**நும்மைத்தொழுதோம் திருமொழி சங்கதி
**கைங்கர்யம் கொள்ளாவிடில் தரியோம்
**பரார்த்தம்
**சோலைமலை களிறு
**நித்ய யுவா
**வாழ்ந்தே போம் நீரே
**வாசி வல்லீர்
காரார் புயற்கைக் கலிகன்று ஊடல் கேட்டனுபவிப்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி – 10 கார்த்திகை | 25-11-2020