Setraarkku veppam kodukkum Vimalaa | Sangath Thamizh Maalai 30 | Part of Puthur Swami Sadhamaana Vaibhavam

ஸ்ரீமத்யை கோதாயை நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஸ்ரீ புத்தூர் ஸ்வாமி ஸதமான வைபவத்தின் ஒரு பகுதியாக,

*சங்கத்தமிழ் மாலை முப்பதுஇருபதாவது பாசுரத்தில் –
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே, மற்றும்
திறலுடையாய்! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா
என்பதை திருப்பாவை வியாக்கியானங்கள் கொண்டும்,
ஸ்ரீ புத்தூர் ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலையில்’ சங்கத் தமிழர்கள் குறிப்பிட்ட

**விதியின் மக்களும் மாசில் எண்மரும் பதினோரு கபிலரும் தாமா இருவரும் .. மாயோய் ! நின்வயின் பறந்தவை உரைத்தோம்
**அமரர்க்கு முதல்வன் நீ
**திணிநிலம் கடந்தக் கால் திரிந்து அயர்ந்து அகன்று ஓடி னின் அஞ்சிக் கடற்பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ்பு தண் தார் அன்னவர் பட அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ –


என்பதைக் வழங்குகிறார் –
**ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி.

அடியார்கள் கேட்டு இன்புற்று, ஆதரவை தெரிவிக்க பிரார்த்திக்கிறோம்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
2024-01-04 | க்ரோதீ⁴ ௵* | 5126-09-20 | தனுர் ௴ |
மார்கழி, நாள்: 20௳ |🙏

Leave a Reply