ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
ஐப்பசித் திருமூலம் ஸ்வாமி மணவாளமாமுனிகள் திருநட்சத்திர வைபவ ஆர்த்தி ப்ரபந்தத் தொடரில் –
பிறர் மினுக்கம் பொறாமை இலா என்னும் தலைப்பில்
விதுஷி ஸ்ரீமதி. வித்யா ராகவன் வழங்குகிறார்.
இதில்,
**அருளிச்செயல் ஏற்றம்
**தன்னைத் தானே துதிப்பது
**சாதாரண அசாதாரணம்
**க்ருதஜ்ஞதை
**அப்படி இருக்கும் ஒருவர்.. எவர்? எப்படி?
** திருவருளுக்கு இலக்கு, இருப்பு, உணவு, நிலை, உள்ளுதல் போது, பேறாமல்.. இருப்பு
பிறர் மினுக்கம் பொறாமை இலாப் பேறு
பெற வேண்டும் ! பெற வேண்டும் ! பெற வேண்டும் !
ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சோபக்ருத் ௵, கார்த்திகை ௴, நாள்: 01௳ – 2023-11-17