ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
எனைப்போல் பிழை செய்வார் – என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே திருக்கணாம்பி ஸ்ரீநிவாஸராஜன் ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்,
**ஐந்தில் அறியாதார் ஐம்பதில் அறிவாரோ?
**இல்லாத ஹேய குணங்கள் ஏறிட்டுக் கொள்வதேன்?
**பந்தத்துக்கும் மோக்ஷத்திற்கும் பொதுவானது
**ஆர்த்தியையும் தேவரீரே கொடும்!
**ந த்யஜேயம் .. பெருமாளின் வாத்ஸல்யம் ..
**தோஷத்தோடேயே எம்பெருமானார் அங்கீகரிப்பார்
**எம்பெருமானார் திருவடியே உபாயம், உபேயம்
**வேம்பு.. as is where is basis.. வாத்ஸல்யம்
**ஆஸ்ரயன சௌகர்ய கல்யாண குணங்கள்
அருட்கும் அஃதே புகல்.. காரேய் கருணை இராமானுச
ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சோபக்ருத் ௵, ஐப்பசி ௴, நாள்: 28௳ – 2023-11-14