AARTHTHI PRABANDHAM SERIES – 2023-Sobakruth Aippasi Upanyasangal

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஐப்பசித் திருமூலம் ஸ்வாமி மணவாளமாமுனிகள் திருநட்சத்திர வைபவ ஆர்த்தி ப்ரபந்தத் தொடரில் – தென்னரங்கர் தமக்காமோ! – என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே இராமானுஜன் பிள்ளைலோகம் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்,

உய்விக்க முடியாதவர்கள்

..தென்னரங்கர்
..பிராட்டிமார்
..நித்யசூரிகள்
..ஆழ்வார்கள்
..ஆசார்யர்கள்

எதிராசா உனக்கன்றி யானொருவர்க்காகேன்!

 

ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சோபக்ருத் ௵, ஐப்பசி ௴, நாள்: 26௳ – 2023-11-12

One comment

  1. அதிஅற்புதமான வ்யாக்யானங்கள் ஸ்வாமி! பாக்கியம் அடியேன்!

Leave a Reply