ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
ஐப்பசித் திருமூலம் ஸ்வாமி மணவாளமாமுனிகள் திருநட்சத்திர வைபவ ஆர்த்தி ப்ரபந்தத் தொடரில் –
நற்தாதை சொம்புதல்வர் தம்மதன்றோ என்னும் தலைப்பில்
திண்டுக்கல் ஸ்ரீ உ வே ஸுந்தர்ராஜன் ஸ்வாமி (@ பெங்களூரூ) வழங்குகிறார்.
இதில்,
**பொருமா நீள் படை
**பரிவு
**பெருமாளுக்கு இளைய பெருமாள் போல எம்பெருமானாருக்கு மாமுனிகள்..
**கட்டெழில் வானம்
**மா ஸுச:
**இராமானுச! இராமானுச!
எம்பெருமானார் ஸம்பந்தத்தால் ஸித்தம்.
ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சோபக்ருத் ௵, கார்த்திகை ௴, நாள்: 02௳ – 2023-11-18
Arumai Swamy Adiyen