ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
ஐப்பசித் திருமூலம் ஸ்வாமி மணவாளமாமுனிகள் திருநட்சத்திர வைபவ ஆர்த்தி ப்ரபந்தத் தொடரில்
ஐப்பசித் திருமூலம் ஸ்வாமி மணவாளமாமுனிகள் திருநட்சத்திர வைபவ ஆர்த்தி ப்ரபந்தத் தொடரில் – இரங்க வேண்டும் எதிராசா – என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே கிடாம்பி வேங்கடேசன் ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்,
**எம்பெருமானாரின் அனுக்ரஹமே எல்லாம்
**யதிராஜ விம்ஸதி /ஆர்த்தி ப்ரபந்தம் வாசி
**உபகாரக.. உத்தாரக ஆசார்யர்
**ஆத்ம குணம் ஏதேனும் உண்டோ?
**அதிகாரம் இல்லாதார்க்கன்றோ யதிராசா நீ இரங்குவது!
**சோமாசியாண்டான், வில்லிதாசர் போல் இல்லையே!
**அனுகூல ரஹித ப்ரதிகூல பூர்ணம்
**எப்போது விடுதலை?
காரேய் கருணை இராமானுச! எந்தை எதிராசா நீ இசை!
ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சோபக்ருத் ௵, ஐப்பசி ௴, நாள்: 22௳ – 2023-11-08