AARTHTHI PRABANDHAM SERIES – 2023-Aippasi Upanyasangal Series

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஐப்பசித் திருமூலம் ஸ்வாமி மணவாளமாமுனிகள் திருநட்சத்திர வைபவ ஆர்த்தி ப்ரபந்தத் தொடரில் – எதிராசர் அருளும் வாழ்வு என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே மன்னார் கோவில் க்ருஷ்ணன் ஸ்வாமி (@ வ்ரஜ் பூமி – விருந்தாவனம்) வழங்குகிறார்.

இதில்,

**அர்ச்சிராதி ஊடே சென்று எம்பெருமானை அடைதல்
**எதிராசருக்குத் துணுக்கென்றது ஏன்?
**போகையே ப்ரயோஜனம்
**வழித்துணை அவனே!
**பிறப்பிலி பின்னே நடந்து
**தாபத்திரய துக்கம் தீர்ந்து தெளிவிசும்பு கிட்டி
**நலமந்தமில்லதோர் நாடு புகுதல்
**ப்ரபன்ன காயத்திரி
**கள்வன் கொல்லிப் பிராட்டி பர்யங்க வித்யை

அந்தமில் பேரின்பத்தடியடிரோடிருந்தமை நித்ய கைங்கர்யம் !

Sri U Ve Krishnan R Swami

ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சோபக்ருத் ௵, ஐப்பசி ௴, நாள்: 20௳ – 2023-11-06

2 comments

  1. ‘எதிராசர் அருளும் வாழ்வு ‘ பலப்பல பிரமாணங்களால் ஸ்ரீபிள்ளைலோகம்ஜீயர் காட்டியருளியமை அற்புதம் ஸ்வாமி! அடியேன் தன்யோஸ்மின்! 👏👏

Leave a Reply