AARTHTHI PRABANDHAM SERIES – 2023-Sobakruth-Aippasi Upanyasangal

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஐப்பசித் திருமூலம் ஸ்வாமி மணவாளமாமுனிகள் திருநட்சத்திர வைபவ ஆர்த்தி ப்ரபந்தத் தொடரில் –

ஐப்பசித் திருமூலம் ஸ்வாமி மணவாளமாமுனிகள் திருநட்சத்திர வைபவ ஆர்த்தி ப்ரபந்தத் தொடரில் –
ஸ்வாமி திருவாய்மொழிப் பிள்ளை சீரருள் என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே வானமாமலை ரங்கநாதன் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்,

**மாசு என்றால் என்ன?
**என்ன உறவு?
**ஸ்வாமி திருவாய்மொழிப் பிள்ளை ஸம்பந்தம்!
**சீரருள் என்றால் என்ன?
**ஆசார்யன்.. ஜகதாசார்யன்
**வாழ்வன்றோ நமக்கு!
**வந்தாய்! உய்யக்கொண்டு!
**திருமந்திரத்தால் பிறக்கும் ஞானம்

இன்னருள் இலக்கு! என்ன பயம் நமக்கே!

ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சோபக்ருத் ௵, ஐப்பசி ௴, நாள்: 18௳
2023-11-04

One comment

  1. அடியேன்! ஸ்வவாச்சாரியன் அபிமானமே உத்தாரகம்! என்பது தாத்பர்யம் என்று, அருமையாக தெரிவித்துள்ளீர்கள்! ஸ்வாமி! 👏👏

Leave a Reply