ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
ஐப்பசித் திருமூலம் ஸ்வாமி மணவாளமாமுனிகள் திருநட்சத்திர வைபவ ஆர்த்தி ப்ரபந்தத் தொடரில் – *அடியார் குழாங்களுடன்* – என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே திருக்கோவலூர் ஸுதர்ஸன் ஸ்வாமி வழங்குகிறார்.
அடியார் குழாங்களுடன் உடன் கூடுவது என்று கொலோ!
ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சோபக்ருத் ௵, ஐப்பசி ௴, நாள்: 24௳ – 2023-11-10