ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
புரட்டாசி திருவோணம் வேதாந்தாசார்யர் திருநட்சத்திர வைபவத் தொடருக்கு
உபன்யாசங்கள் அளித்து உதவிய மஹநீயர்களுக்கு
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர் சார்பாக,
க்ருதஜ்ஞதைகள் – ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி தெரிவிக்கிறார்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.
சோபக்ருத் ௵, ஐப்பசி ௴, நாள்: 03௳
2023-10-20
தலையல்லால் கைமாறிலேன் ஸ்வாமி! அடியேன்! 👏👏