ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
சோபக்ருத் வருட, ஐப்பசி மாதம் – மணவாள மாமுனிகள் திருமூல திருநட்சத்திர வைபவத் தொடராக – மாமுனிகள் அருளிச் செய்த ஆர்த்தி ப்ரபந்தத்தில் இருந்து சில தலைப்புகளில் பல பாசுரங்கள் அடங்கிய உபன்யாசத் தொடர்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர் சார்பாக, இதன் முன்னுரையை
– ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி அளிக்கிறார்.
அடியார்கள் வழக்கம் போல் ஆதரவு அளித்து, கேட்டு, இன்புற்று, இந்த தொடரைப் பற்றிய கருத்துக்களை தெரிவிக்குமாறு பிரார்த்திக்கிறோம்.
ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.
சோபக்ருத் ௵, ஐப்பசி ௴, நாள்: 05௳
2023-10-22