ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
புரட்டாசி திருவோணம் வேதாந்தாசார்யர் திருநட்சத்திர வைபவத் தொடரில்,
த்ரமிடோபநிஷடத் தாத்பர்ய ரத்னாவளி பத்தாம் பத்து குணானுபவம் மற்றும் ஆசார்யர் ஹ்ருதயம் சூத்திரம் கொண்டும் –
**பத்தாம் பத்தின் குணங்கள்
**ஆழ்வார் பரமபக்தியால் நைந்து திருமாலைத் தாம் சேர்ந்தமையை அருளிச்செய்து திருவாய்மொழியைத் தலைக்கட்டியதை –
ஸ்ரீ உ வே கோமடம் மாதவாசாரியார் ஸ்வாமி உபன்யாசம் மூலம் அனுபவிப்போம் வாரீர்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.
சோபக்ருத் ௵, ஐப்பசி ௴, நாள்: 01௳
2023-10-18
அடியேன்! ஆச்சர்யமான, அருமையான, வ்யாக்யானங்களை தொகுத்து, வழங்கியுள்ளீர்கள் ஸ்வாமி! தேவரீர் திருவடிகளுக்கு பல்லாண்டு! 🙏🙏