ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
ஆவணி ரோஹிணி ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை திருநட்சத்திர வைபவத் தொடரில் –
விபீஷண சரணாகதி யாருக்குப் பேறு?
- என்னும் தலைப்பில் – ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி
வழங்குகிறார்.
இதில்,
**யார் பேற்றுக்கு யார் க்ருஷி பண்ணுவது?
**ஸ்ரீ விபீஷணனாழ்வான் தன் தாழ்ச்சியை நினைத்து பெருமாள் அங்கீகரித்ததை ஸ்லாகிப்பது
**பெருமாள் ஸ்ரீ விபீஷணாழ்வானை காக்க வைத்ததை நினைத்தது !
**ஸ்ரீ விபீஷணாழ்வான் பாலான க்ருபை கூட வந்த நால்வர் அளவு மட்டுமா சென்றது?
குலம் தரும் என்றபடி ஸ்ரீ விபீஷணாழ்வானை இக்ஷ்வாகு குலமாகவே பெருமாள் திருவுள்ளம் பற்றிய ஏற்றத்தை நினைத்து, பேருவகைக் கொள்வோம் வாரீர்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர் 🙏
சோபக ருத் ௵, ஆவணி ௴, நாள்: 29௳
[2023-09-15]
Arumai Swamy Adiyen