AbhayapradhAna sArath Thoguppu – An overview – 2023-Abhayapradha Saaram Series

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
பெரியவாச்சான்பிள்ளை ஸ்வாமி திருவடிகளே சரணம்.

ஆவணி மாதம் வியாக்கியான சக்கரவர்த்தி, ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை திருநட்சத்திர வைபவ “அபயப்ரதாந ஸாரத் தொகுப்பு .. An Overview“- என்னும் தலைப்பில் — ஸ்ரீ உ வே கோவில் தேவராஜன் ஸ்வாமி – வழங்குகிறார்.

இதில்,

**சரணாகதியிலும் வரிஷ்ட சரணாகதி
**அவதார ப்ரயோஜனம்
**விடுதல், பற்றுதல்
**எம்பெருமானின் அஜ்ஞான அசக்திகள்
**நால்வர் வார்த்தை – திருவடி வார்த்தை
,**ஒரு முறை தான்
**சரணாகதி ரஹஸ்யம்
**நின்னொடு எழுவரானோம்
**சரணாகதி ரஹஸ்யங்கள்

வேதத்தின் விழுப்பொருள், அபயப்பரதராஜர் வார்த்தையோடு அனுபவிப்போம் வாரீர்.

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர் 🙏
சோபக்ருத் ௵, ஆவணி ௴, நாள்: 31௳
[2023-09-17]

One comment

  1. அற்புதமாக வ்யாக்யானங்களை, மிகவும் தெளிவாக விண்ணப்பித்துள்ளீர்கள் ஸ்வாமி! அறியாத பல விசேஷங்கள்! பாக்கியம் அடியேன் 👏👏

Leave a Reply