Sakruthyeva – 2023-Avani-Abhayapradhana Saaram Series

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஆவணி மாதம் வியாக்கியான சக்கரவர்த்தி .. ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை திருநட்சத்திர வைபவ – அபயப்ப்ரதான ஸார தொடரில் – ஸக்ருத் ஏவ.. என்னும் தலைப்பில் ஸ்ரீ உ வே அரசாணிப்பாலை ஸுந்தர்ராஜன் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்,

**ஒரு முறை தான் ப்ரபத்தி
**ஒரு முறை என்றால் பல முறை எங்ஙனம்
**ஸ்ரீ விபீஷணாழ்வான் மூன்று முறை பண்ணாரே?
** ஸர்வ பூத இரண்டு நிர்வாஹங்கள்
**இராம சரம ஸ்லோகம் / க்ருஷ்ண சரம ஸ்லோகம்

Let us Surrender once Recall daily

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்🙏
சோபக்ருத் ௵, ஆவணி ௴, நாள்: 28௳
[2023-09-14]

Leave a Reply