KabodhovyakyAnam – 2023-Avani-Abhayapradgana Saram Series ….

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஆவணி ரோஹிணி – ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை திருநட்சத்திர வைபவ – அபயப் ப்ரதாந ஸார தொடரில். –
கபோதோபாக்கியானம் – என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே பிள்ளைலோகம் இராமானுசன் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்,

**பெருமாள் திருவுள்ளம்,
ஸ்ரீ விபீஷணாழ்வானை அங்கீகரிக்கையில் எல்லோருடைய சம்மதத்துடன் அங்கீகரிக்க வேணும்
**ஒரு பக்ஷி செய்தது கூட நாம் செய்ய வேண்டாமா !
**கபோதோபாக்யானம்
**கண்டூ மஹரிஷி
**குரங்கின் ரக்ஷிக்கும் தன்மை

வேதத்தின் விழுமிதன்றோ !

இப்பகுதியையும் கேட்டு மகிழ்வோம் வாரீர்.

KabodhovyakyAnam – Abahayapradhana Saram Series Sri U Ve Ramanujan Pillailokam Swami

ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சோபக்ருத் ௵, ஆவணி ௴, நாள்: 27௳ {2023-08-13}

Leave a Reply