ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
ஆவணி ரோஹிணி ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை திருநட்சத்திர வைபவ —
அபயப் ப்ரதாந ஸாரத் தொடரில் – பெருமாள் மிடுக்கு – (வீர்யம்) – என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே வகுளாபரணன் கேசவன் ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்,
**இரு சாரார் இரு கருத்து.
**அச்சமே காரணம்
**வஞ்சகனோ!
**பெருமாள் நம் உயிர்!
**ஸுதுஷ்டனா அதுஷ்டனா?
**லோகமே எதிர்த்தாலும், பெருமாளின் ஒரு விரல் நுனியே போதும்!
**இச்சை இல்லை!
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!
அபயப் ப்ரதாந ஸாரத் தொடரில் ஒன்றான இப்பகுதியையும் கேட்டு அனுபவிப்போம் வாரீர்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்🙏
சோபக்ருத் ௵, ஆவணி ௴, நாள்: 26௳
[2023-09-12]
அடியேன்,! பெருமாளுக்கு என்ன தீங்கு நேருமோ என்ற பயந்த மகாராஜருக்கு, 2 ஸ்லோகங்களினால், பெருமாள் தன்னுடைய மிடுக்கை (வீர்யம்) காண்பித்துரைத்த விஷயங்கள் நல்லனுபவம் ஸ்வாமி!