ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
ஆவணி ரோஹிணி ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை திருநட்சத்திர வைபவ – அபயப் ப்ரதாந ஸாரத் தொடரில் – மித்ரபாவேந – என்னும் தலைப்பில் – ஸ்ரீ உ வே ஸுதர்ஸன் ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்,
**மித்ரன் என்றால் யார்?
**quid pro quo
**சக்கரவர்த்தி திருமகன் திருவுள்ளத்தில் ஸ்ரீ விபீஷணாழ்வான் தோஷம் தோன்றியதா?
**பட்டர் நிர்வாஹம்
**ஸம்பாவனையே இல்லை
**பிராட்டிக்கும் பெருமாளுக்கும் ஒத்தக் கருத்து
எம்பெருமானின் அஜ்ஞான அசக்திகளை, அபயப்ரதான ஸாரம் வாயிலாகக் கொண்டாடுவோம் வாரீர்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்🙏
சோபக்ருத் ௵, ஆவணி ௴ 25௳
{2023-09-11}
அதி ஆச்சரியமாக சாதித்தருளினார் ஸ்ரீ உ வே ஸுதர்ஸன் ஸ்வாமி. வ்யாகரண ரீதியில் அழகாக சம்பிரதாய அர்த்தங்களை சாதித்தருளின பாங்கு அதி ஷ்ளாகநீயம்.