ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
ஆவணி ரோஹிணி ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை திருநட்சத்திர வைபவத்
அபயப் ப்ரதாந ஸாரத் தொடரில். – திருவடி வார்த்தை – மூன்று பகுதிகளாக
– ஸ்ரீ உ வே இளையவில்லி ஸ்ரீநிதி ஸ்வாமி – வழங்குகிறார்.
இதன் நிறைவாக, மூன்றாவது பகுதியில் –
**அங்கத, ஜாம்பவான், மைந்தர் சரபர் வார்த்தைகளுக்கு உத்தரம்
**பரீக்ஷை செய்வது யுக்தம் அன்று
**ஏவுதல் வ்யர்த்தம்
**ஒற்றன் இவர் விஷயத்தில்
பொருந்தாது
**காலம் தாழ்த்தி வந்தார் ஸ்ரீவிபீஷணாழ்வான் என்பதும் ஏற்கத் தக்கதல்ல என்பதற்கும் விளக்கம்
**எண்ணத்தை அறிய இயலாது
விபீஷணஸ்து தர்மாத்மா: என்பதை அறிவோம் வாரீர்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்🙏
சோபக்ருத் ௵, ஆவணி ௴ 24௳
{2023-09-10}