ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
ஆவணி ரோஹிணி ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை திருநட்சத்திர வைபவ
– அபய ப்ரதாந ஸாரத் தொடரில் – திருவடி வார்த்தை – மூன்று பகுதிகளாக
– ஸ்ரீ உ வே இளையவில்லி ஸ்ரீநிதி வழங்குகிறார்.
இதன் இரண்டாவது பகுதியில்
**ந வாதாந்
**எல்லோருக்கும் சிறியவன்; ஆகையால் பெரியவன் என்ற எண்ணத்தில் சொல்லப்போவதில்லை
**ராஜந்
**பெருமாளின் ஒரு சில பெருமையைக் கொண்டு
**உள்ளதை உள்ளபடி சொல்லப் போகிறேன்
**விபீஷணனாழ்வானுக்கு உண்டான பெருமை
**பிராட்டியை பெருமாளிடம் சேர்த்து விடுமாறு இராவணனுக்கு உரைத்தது
**விபீஷணனின் மூத்த மகள் பிராட்டிக்கு ஹேதுவாக இருந்தது
**விபீஷணன் பல அறிவுரைகளை வழங்கியது
இதனுடன், விபீஷண சரணாகதியின் லக்ஷணங்களையும் அனுபவிப்போம் வாரீர்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்🙏
சோபக்ருத் ௵, ஆவணி ௴ 23௳
{2023-09-09}
அதிஅற்புதமான வ்யாக்யானங்கள் ஸ்வாமி! தன்யோஸ்மின் அடியேன் 👏👏