Thiruvadi Vaarththai – Part1 – 2023-Avani – Abhayapradhana Saaram Series

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஆவணி ரோஹிணி “ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை திருநட்சத்திர வைபவ” –
அபய ப்ரதாந ஸாரத் தொடரில் –  திருவடி வார்த்தைமூன்று பகுதிகளாக
ஸ்ரீ உ வே இளையவில்லி ஸ்ரீநிதி வழங்குகிறார்.

இதன் முதல் பகுதியில்

**சொல்லின் செல்வன்
**வ்யாகரண பண்டிதன்
**வேதத்தில் வல்லவன்
**மந்திரிகளுக்குள் சிறந்தவன்
**சூரியனுடன் ஓடி ஓடி சூரிய வ்யாகரணம் கற்றவர்
**வசனம்.. உவாச
**மதுரம், லகு வசனங்கள்

மதி ஸ்ரேஷ்டமான பெருமாள் கொண்டாடும் ஹனூமான்

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்🙏
சோபக்ருத் ௵, ஆவணி ௴ 22௳ {2023-09-08}

One comment

  1. அடியேன் ஸ்வாமி! வ்யாக்யானங்கள் அதிஅற்புதம்! பாக்கியம் ஸ்வாமி! 👏👏

Leave a Reply