Sri Jeyanthi Mahotsavam – 2023-Sobakruth-Avani – Parithraayaanaya Sadhoonaam Vidushi Smt Vidya Raghavan

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஆவணி ரோஹிணி ஸ்ரீஜெயந்தி மஹோத்ஸவ கொண்டாட்டமாக –
பரித்ராணாய ஸாதூநாம்.. என்னும் தலைப்பில் –
விதுஷி ஸ்ரீமதி வித்யா ராகவன் வழங்குகிறார்.

இதில்,

**அவதாரத்தின் ப்ரதான நோக்கம்
**ஸாதுக்கள் யார்
**தர்மம் என்பது என்ன?
**ஸ்தாபம் vs ஸம்ஸ்தாபம்
**ஸங்கல்பத்தால் ரக்ஷித்தால்
ஆகாதோ?
**ஞானி

ஶம்பவாமி யுகே ! யுகே !

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்🙏
சோபக்ருத் ௵, ஆவணி ௴ 21௳ {2023-09-07}

Leave a Reply