Thiruvallikkenik Kandene .. First Part (2022 Karthigai Upanyasangal) – Kaliyan Anubhavam Series

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

அருள் மாரி அரட்டமுக்கி அடையார் சீயம் கலியன் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
திருவல்லிக்கேணிக் கண்டேனே
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே அத்தங்கி ஸ்ரீநிவாச்சார்யர் ஸ்வாமி
இரண்டு பகுதிகளாக
வழங்குகிறார்.

முதல் பகுதியில்,

**ஐந்து எம்பெருமான்கள்
**இந்த திருமொழி அவதரித்த விஷயம்
**ஒரு ஆனை கஷ்டம் மட்டுமல்ல, இன்னும் அழைப்பவர் உண்டோ!.
**நிற்கும் வீற்றிருக்கும், பள்ளி கொண்டிருக்கும் , கருடாரூடனான நிலை
**ஐந்தினோடு ஐந்தும்
*இந்திரன் தேர் முன் நின்றான்
**கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் என்று மாற்றிச் சொல்வதேன்!.
**விஞ்சை வானவர்கள் யார்!
**நாச்சியார் திருக்கோலம்
**கோவர்த்தன கிரி திருக்கோலம்
**தனக்கும் இன்பன், இறைவன், துணை
**தூதியங்கும்

ஆஸ்ரித வத்ஸலனான எமெருமானான் ஸ்ரீ கண்ணனை, ஸ்ரீ பார்த்தசாரதியை திருவல்லிக்கேணியில் காண்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சுபக்ருத் ௵, கார்த்திகை ௴, நாள்: 09 | 25-11-2022

One comment

Leave a Reply