Thiruvallikkenik Kandene Second Part 2022 Karthikai Upanyasangal Series – Kaliyan Anubhavam

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

அருள் மாரி அரட்டமுக்கி அடையார் சீயம் கலியன் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
திருவல்லிக்கேணிக் கண்டேனே
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே அத்தங்கி ஸ்ரீநிவாசசார்யர் ஸ்வாமி
வழங்குகிறார்.

இரண்டாம் பகுதியில்

**எம்பெருமனையே வேதத்தை என்று சொல்லுவது எங்ஙனம்
**என்னையாளுடையப்பன்
**ஆதியை
**மயிலை படைவீடு
**பரதன் சத்துருக்கனன், மற்றும் இலக்குமனோடு மைதிலி என்று இரு வகுப்பு
**ஆயிர நாமம் சொன்னாரா?
**தன் சிறுவன்
**சென்று நின்று ஆழி தொட்டான்

மன்னாதன், இராவணாந்தகன், தெள்ளிய சிங்கர், வரதனை திர்யக்கும் ஆஸ்ரயிக்கும் திருவல்லிக்கேணிநின்றானை அனுபவித்து, வல்லார்களாகி வானுலகை சுகமினிதாள வாரீர்.

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்🙏
சுபக்ருத் ௵, கார்த்திகை ௴, நாள்: 10 | 26-11-2022

One comment

Leave a Reply