Elidhil.. Thirunaamam Enn.. Mudhal Thiruvandhadhi Series .. 2022-Aippasi Upanyasangal

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
எளிதில்.. திருநாமம் எண் முப்பத்து மூவர்.. நித்யசூரி நித்ய கைங்கயம்
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே அரசாணிப்பாலை கந்தாடை ஸுந்தர்ராஜன் ஸ்வாமி
வழங்குகிறார்.

இதில்,

**எளிதில்.. எளிது இல்
**கல்யாண குணங்களுக்குக் கொள்கலன்
**ஜீவாத்மா உய்ந்தால் உகப்பது யார்?
**திருநாம மஹாத்மியம்
**அதிகாரி நியமமில்ல
**எண்மர் பதினொருவர் ஈரிருவர் ஓருருவர்
**மனிசர்க்குத் தேவர் போல தேவர்க்கும் தேவா!
**திருவனந்தாழ்வான் எல்லாவிதமான அடிமை செய்தல்
**இது உபலட்சணம்
**குடைக்கு கீழே நடையல்ல, நடைக்கு மேல் குடை இத்தியாதி

திருநாமம் எண்ணி, எப்போழுதும் திருமாலை கைதொழுவோம் வாரீர்.

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சுபக்ருத் ௵, ஐப்பசி ௴, நாள்: 30 | 16-11-2022

One comment

Leave a Reply